Thoolilirunthu uyarthineer | தூளிலிருந்து உயர்த்தினீர் Lyrics
தூளிலிருந்து உயர்த்தினீர்
தூளிலிருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
துதித்து பாட வைத்தீர்
அல்லேலுயா!
காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
நாள்முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர்
தடைகளை தகர்ப்பவரே
உம் தயவை காண செய்தீரே
நிந்தை சொற்கள் நீக்கிட
உம் இரக்கத்தை விளங்க செய்தீர்
நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்திரா அற்புதம் செய்தீர்
நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே!
Thoolilirunthu uyarthineer
Thookki ennai niruthineer
Thuthithu paada vaithir
Alleluya!
Kaalaithorum thavaraamal
Kirubai kidaikka seigindrir
Naalmuz Suthum maravaamal
Nanmai thodara seigindrir
Thadaigalai thagarppavare
Um thayavai kaana seitheere
Ninthai sorkal neekkida
Um irakkathai vilanga seitheer
Ninthithorin kangal munne
Ninaithira arputham seitheer
Nithiyare nirantharame
Neethiyaal nirainthavare!
உரையாடலில் சேர்