Ummaip Pirindhu Vaazha Mudiyadhaiyaa | உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா Lyrics

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் – நான் 4. நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை – ஐயா
Tanglish Lyrics
Ummaip Pirindhu Vaazha Mudiyadhaiyaa Yesaiyaa Yesaiyaa 1.Thiraatchai Sediyin Kodiyaaga Ummil Nilaiththiruppen Migundha Kani Koduppen Um Seedanaayiruppen – Naan 2.Munnum Pinnum Ennai Nerukki Um Karam Vaikkindreer Umakku Maraivaai Enge Poven Ummaivittu Enge Oduven – Naan 3.Pagaivargal Aayiram Pesattume Bayandhu Poga Maatten Thunbangal Aayiram Soozhndhaalum Sorndhu Poga Maatten – Naan 4.Nadandhaalum Paduththirundhaalum Ennai Soozhndhu Ulleer En Vazhigal Ellaam Neer Ariveer Ellaam Um Kirubai – Aiyaa Pallavi: Ummaip Pirindhu Vaazha Mudiyadhaiyaa Yesaiyaa Yesaiyaa