Vara Vendum Deva Aaviye | வரவேண்டும் தேவ ஆவியே Lyrics
வரவேண்டும் தேவ ஆவியே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்தில்
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டுமையா
அனல் மூட்டும்
Tanglish Lyrics
Vara Vendum Deva Aaviye
Engal Maththiyile
Vara Vendum Deva Aaviye
Engal Ullaththil
Aatkollum Aiyya
Abishegiyum
Anal Moottum Aiyya
Anal Moottum
உரையாடலில் சேர்