Yaar Kiristhavan Yaar Kiristhavan | யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன்
யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன்
யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன்
கிறிஸ்துவாய் வாழ்பவனே கிறிஸ்தவன்
சத்துருவை சிநேகிப்பவன் கிறிஸ்தவன்
சபிப்போரை வாழ்த்துபவன் கிறிஸ்தவன்
சிலுவையை சுமப்பவன் கிறிஸ்தவன்
சீராக நடப்பவன் கிறிஸ்தவன்
மகிமையிலே வாழ்பவன் கிறிஸ்தவன்
மந்தாரம் நீக்குவான் கிறிஸ்தவன்
மன்னித்தே மறப்பான் கிறிஸ்தவன்
மதியோடே இருப்பான் கிறிஸ்தவன்
உலகத்தை மாற்றுபவன் கிறிஸ்தவன்
உறங்காது காப்பவனே கிறிஸ்தவன்
உண்மையே பேசுபவன் கிறிஸ்தவன்
உழைத்தே பிழைப்பவன் கிறிஸ்தவன்
Yaar Kiristhavan Yaar Kiristhavan
Kiristhuvaai Vaazhpavane Kiristhavan
Saththuruvai Sinegippavan Kiristhavan
Sabipporai Vaazhththubavan Kiristhavan
Siluvaiyai Sumappavan Kiristhavan
Seeraaga Nadappavan Kiristhavan
Magimaiyile Vaazhpavan Kiristhavan
Mandhaaram Neekkuvaan Kiristhavan
Manniththe Marappaan Kiristhavan
Mathiyode Iruppaan Kiristhavan
Ulagaththai Maattrubavan Kiristhavan
Urangaadhu Kaappavane Kiristhavan
Unmaiye Pesubavan Kiristhavan
Uzhaiththe Pizhaippavan Kiristhavan
உரையாடலில் சேர்