Yesu Sumandhu Kondare | இயேசு சுமந்து கொண்டாரே | Lyrics
இயேசு சுமந்து கொண்டாரே
இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
1. பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார்
2. என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்
Tanglish Lyrics
Yesu Sumandhu Kondare
Naan Sumakka Thevaiyillai
Yesuvin Kaayangalal
Sugamaanen Sugamaanen
1. Belaveenam Sumandhu Kondar
Belavaanaai Maatrivittar
2. En Noigal Sumandhu Kondar
En Dhukkam Etruk Kondar
உரையாடலில் சேர்