Aabiragaamin Devan, Eesaakin Devan | ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் Lyrics

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்

Aabiragaamin Devan, Eesaakin Devan ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ....ஆ கர்த்தருக்கு பயந்து வழிகளில் நடக்கின்ற நீ பாக்கியவான் பாக்கியவான் உழைப்பின் பயனை நீ உண்பது நிச்சயமே நிச்சயமே நன்மையும் பாக்கியமும் உன் வாழ்வில் நீ காண்பாய் செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய் இல்லத்தில் உன் மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது நிச்சயம் நிச்சயமே
Tanglish Lyrics
Aabiragaamin Devan, Eesaakin Devan Yaakkobin Devan unnai aaseervathippaar Thagathimi thagajanu thagathimi thagajanu Thagathimi thagajanu thagathimi thagajanu... Aa... Aa... Kartharukku bayanthu Vazhigalil nadakkindra nee Baakkiyavaan, baakkiyavaan Uzhaippin payanai nee Unbadhu nichayame, nichayame Nanmaiyum baakkiyamum Un vaazhvil nee kaanbaai Selvamum aasthiyum thedi varum dhinamum Jeevanulla naatkalellaam Sezhippai nee kaanbaai, nee kaanbaai Illathil un manaivi Kanitharum thiraatchai chedi Pillaigal olivamara kandrugal pol valarvaargal Pillaigalin pillaigalai kaanbadhu Nichayam, nichayame