Akkini Neruppaai Irangi Vaarum | அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் Lyrics

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2) 1. முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்து பேசினீரே (2) எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே – (2) எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2) அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் (2) இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே – (2) எங்களின் குற்றங்களை எரித்து விடும் – (2) 3. ஏசாயா நாவை தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் (2) யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே – (2) எங்களை அனுப்பும் தேசத்திற்கு – (2) 4. அக்கினி மயமான நாவுகளாக அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2) அன்னிய மொழியை பேச வைத்தீரே – (2) ஆவியின் வரங்களால் நிரப்பினீரே – (2) 5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே – (2) இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட – (2) எங்களை நிரப்பும் ஆவியினால் – (2)
Akkini Neruppaai Irangi Vaarum Abishegam Thandhu Vazhinadathum (2) 1. Mutchedi Naduvae Thondrineere Moseyai Azhaiththu Pesineere (2) Egipthu Desaththirkku Kootich Sendreere – (2) Engalai Nirappi Payanpaduththum .. Indru (2) Akkini Neruppaai Irangi Vaarum 2. Eliyaavin Jebaththirkku Pathil Thandheere Irangi Vandheer Akkiniyaai (2) Irundha Anaiththaiyum Sutteriththeere – (2) Engalin Kuttrangalai Eriththu Vidum – (2) 3. Yesaayaa Naavai Thottadhu Pola Engalin Naavai Thottarulum (2) Yaarai Naan Anuppuven Endru Sonneere – (2) Engalai Anuppum Desaththirkku – (2) 4. Akkini Mayamaana Naavugalaaga Apposthalar Melae Irangi Vandheere (2) Anniya Mozhiyai Pesa Vaiththeere – (2) Aaviyin Varangalaal Nirappineere – (2) 5. Iravu Neraththil Neruppu Thoonaai Isravel Janangalai Nadaththineere – (2) Irunda Ulagaththil Um Siththam Seithida – (2) Engalai Nirappum Aaviyinaal – (2)