Amarndhiruppen aruginile | அமர்ந்திருப்பேன் அருகினிலே Lyrics

அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசையா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் – 2
Amarndhiruppen aruginile Saayndhiruppen Um tholinile Yesaiyaa en NesarE Anbu koorndheer jeevan thandheer Nesikkiren Ummaiththaane Ninaivellaam Neerthaanaiyyaa Thudhi paadi magizhndhiruppen Uyirulla naalellaam – 2