Anbu kooruven innum adhigamaai | அன்பு கூறுவேன் இன்னும் Lyrics

அன்பு கூறுவேன் இன்னும்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே –உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா
Anbu kooruven innum adhigamaai Aaraadhippen innum aarvamaai Aaraadhanai Aaraadhanai Muzhu ullaththodu aaraadhippen Muzhu belaththodu anbu kooruven 1. Ebeneesare Ebeneesare Idhuvaraiyil udhavineere – Ummai 2. Elroyee Elroyee Ennaik kandeere nandri aiyaa 3. Yehovaa Raappaa Yehovaa Raappaa Sugam thandheere nandri aiyaa