Appa Alpha Omega | அப்பா அல்பா ஒமெகா Lyrics

அப்பா அல்பா ஒமெகா

அப்பா அல்பா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே – அப்பா பரிசுத்த வாழ்வு நான் வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே புகழ் உமக்கே புகழ் உமக்கே (2) -தொடக்க மறுபடி பிறக்கச் செய்தீரே கிருபையால் இரட்சித்தீரே – புகழ் உம் அன்பை ஊற்றினீர் என்னில் உன்னத அபிஷேகத்தாலே இரக்கத்தில் செல்வந்தர் நீரே இதயத்தில் தீபமானீரே இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர் இருளின் ஆட்சியைக் கலைத்தீர்
Appa Alpha Omega Pugazh Umakke Eppodhum Thodakkamum Mudivum Neere Thudhikkup Paaththirare – Appa Parisuttha Vaazhvu Naan Vaazha Pirittheere Pirakkum Munnaale Pugazh Umakke Pugazh Umakke (2) – Thodakka 1. Marupadi Pirakkach Seidheere Kirubaiyaal Ratchitheere – Pugazh 2. Um Anbai Ootrineer Ennil Unnadha Abishegaththaale 3. Irakkaththil Selvanthar Neere Idhayaththil Dheepamaaneere 4. Irai Yesu Arasukkul Azhaitheer Irulin Aatchiyai Kalaiththeer