Appa Ummai Nesikkiren | அப்பா உம்மை நேசிக்கிறேன் Lyrics

அப்பா உம்மை நேசிக்கிறேன்
அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே – ஐயா 2. பலியாகி என்னை மீட்டிரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேகர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே – அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய -என் அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையையா – ஐயா 7. ஜெபமே எனது ஜீவனாகணும் ஜெயக்கொடி எனது இலக்காகணும் ஊழியம் உணவாகணும்
Tanglish Lyrics
Appa Ummai Nesikkiren Aarvamudan Nesikkiren 1. Eppodhum Um Pugazhthaane Enneramum Ekkam Thaane Ellaam Neerthaane – Aiyaa 2. Baliyaagi Ennai Meettireyaa Paavangal Sumandhu Theertheereyaa Oliyaai Vandheereyaa – Aiyaa 3. Undhan Anbu Podhumaiyaa Uravo Porulo Pirikkaadhaiyaa En Nesar Neerthaanaiyaa – Aiyaa 4. Kanneer Thudaikkum Karunyame Manniththu Marakkum Thaayullame Vinnaga Perinbame – Appa 5. Anudhina Unavu Neerthaanaiyaa – En Andraada Velichcham Neerthaanaiyaa Arutkadal Neerthaanaiyaa – Enakku 6. Oru Kuraivindri Nadaththugindreer Oozhiyam Thandhu Magizhgindreer Arugathai Illaiyaiyaa – Aiyaa 7. Jebame Enadhu Jeevanaaganum Jeyakkodi Enadhu Ilakkaaganum Oozhiyam Unavaaganum