Israelae unnai eppadik kaividuven | இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் Lyrics

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது எப்படிக் கைவிடுவேன் எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை நானேதான் உன்னைக் குணமாக்கினேன் ஏனோ நீ அறியாமல் போனாயோ கையிலே ஏந்தி நடத்துகிறேன் கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன் பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன் பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன் பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்
Israelae unnai eppadik kaividuven Eppiraayime unnai eppadik kainagizhven En magane unnai eppadik kaividuven En magale unnai eppadik kainagizhven En idhayam unakkaai aengugindrathu En irakkam pongi pongi vazhigindrathu Eppadik kaividuven Eppadik kainagizhven unnai Verse 1 Naanethaan unnaik gunamaakkinen Aeno nee ariyaamal ponaayo Verse 2 Kaiyile aendhi nadaththugiren Karampidiththu nadakka unnaip pazhakkugiren Verse 3 Parivu ennum kayirugalaal pinaiththukkonden Pakkam saayndhu unavu naan oottugiren Verse 4 Mudivillaadha anbu naan kaattiyullaeen Peranbaal unnai eerththuk konden