Jeba Aavi Ootrumaiyaa | ஜெப ஆவி ஊற்றுமையா Lyrics

ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபிக்கணும் ஜெபிக்கணுமே ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம் எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் உபவாசித்து, உடலை ஒறுத்து, ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே திறப்பின் வாசலில் நிற்கணுமே தேசத்திற்காய் கதறணுமே -என் முழங்கால்கள் முடங்கணுமே கண்கள் எல்லாம் குளமாகணும் -என் தானியேல் போல மூன்று வேளையும் தவறாமல் நான் ஜெபிக்கணுமே
Tanglish Lyrics
Jeba Aavi Ootrumaiyaa Jebikkanum Jebikkanume Sthoththira Bali, Vinnappa Jebam Enneramum Naan Eredukkanum Ubavaasiththu, Udalai Oruththu Ovvoru Naalum Jebikkanume Thirappin Vaasalil Nirkanume Desathirkaai Katharanume – En Muzhangaalgal Mudanganume Kangal Ellam Kulamaaganum – En Dhaaniyel Pola Moonru Velaiyum Thavaraamal Naan Jebikkanume