Jebam Ketteeraiyaa Jeyam | ஜெபம் கேட்டீரையா ஜெயம் Lyrics

ஜெபம் கேட்டீரையா ஜெயம்

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமுகமே
Jebam Ketteeraiyaa Jeyam Thandheeraiyaa Thallaada Vidavillaiye Thaangiye Nadaththineere Pugazhkindren Paattuppaadi Puyal Indru Oyndhadhu Pudhu Raagam Pirandhadhu Nandri Appa Nallavare Indrum Endrum Vallavare 1. Kanneerai Kandeeraiyaa Karam Pidiththeeraiyaa Vinnappam Ketteeraiyaa Vidudhalai Thandheeraiyaa 2. Ebinesar Neerthaanaiyaa Idhuvarai Udhavineere Elroyi Neerthaanaiyaa Ennaiyum Kandeeraiyaa 3. Urudhiyaai Pattrik Kondren Ummaiye Nambi Ullen Poorana Samaadhaanare Podhume Um Samugame