Jeevanulla Devan thangum | ஜீவனுள்ள தேவன் தங்கும் Lyrics
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு சேர்ந்துவிட்டோம்
பரலோகம் (நம்) தாயகம்
விண்ணகம் (நம்) தகப்பன் வீடு
கோடான கோடி தூதர்
கூடி அங்கே துதிக்கின்றனர்
பரிசுத்தரே என்று பாடி
(பாடிப்பாடி) மகிழ்கின்றனர்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவன் பரிசுத்தர் – நம்
பெயர்கள் எழுதப்பட்ட
தலைப்பேறானவர்கள்
திருவிழாக் கூட்டமாகக்
கொண்டாடி மகிழ்கின்றனர்
அல்லேலூயா, ஓசன்னா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம் தகப்பன் வீட்டில்
பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள்
ஆவி அங்கே
எல்லாரையும் நியாயம் தீர்க்கும்
நியாயாதிபதி அங்கே
நீதிபதி கர்த்தரே
எல்லாரயும் நியாயம் தீர்க்கும் நீதிபதி -அவர்
புதிய உடன்பாட்டின்
இணைப்பாளர் இயேசு அங்கே
நன்மை தரும் ஆசீர்வாதம்
பேசும் இரத்தம் அங்கே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
Jeevanulla Devan thangum Paraloga Erusalem
Seeyon malaikku serndhuvittom
Paralogam (nam) thaayagam
Vinnagam (nam) Thagappan veedu
Kodaana kodi thoodhar
Koodi ange thudhikkindranar
Parisuththare endru paadi
(Paadippaadi) magizhkindranar
Parisuththar Parisuththar
Paraloga Devan Parisuththar – nam
Peyargal ezhudhappatta
Thalaipperaanavargal
Thiruvizhaak koottamaaga
Kondaadi magizhkindranar
Alleluya, Osanna
Kondaattam kondaattam
Nam Thagappan veettil
Pooranamaakkappatta needhimangal
Aavi ange
Ellaaraiyum niyaayam theerkkum
Niyaayaadhipadhi ange
Needhibadhi Karththare
Ellaaraiyum niyaayam theerkkum Needhibadhi – avar
Pudhiya udanpaattin
Inaippaalar Yesu ange
Nanmai tharum aaseervaadham
Pesum iraththam ange
Iraththam jeyam, iraththam jeyam
Yesu Kiristhuvin iraththam jeyam
உரையாடலில் சேர்