Jeevath thanneere Aaviyaanavare | ஜீவத்தண்ணீரே ஆவியானவரே Lyrics

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே வற்றாத நதியாக வாரும் போதகரே வாருமையா போதகரே (2) வற்றாத ஜீவ நதியாக 1. கணுக்கால் அளவு போதாதையா முழங்கால் அளவு போதாதையா நீந்தி நீந்தி மூழ்கணுமே (2) மிதந்து மிதந்து மகிழணுமே (2) வேண்டாமா 2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே சேருமிடமெல்லாம் ஆறுதலே செல்லமிடமெல்லாம் செழிப்புதானே 3. கோடி கோடி மீனவர் கூட்டம் ஓடி ஓடி வலை வீசணும் பாடி பாடி மீன் பிடிக்கணும் பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் 4. கரையோர மரங்கள் ஏராளமாய் கனி தர வேண்டும் தாராளமாய் இலைகள் எல்லாம் மருந்தாகணும் கனிகள் எல்லாம் உணவாகணும்
Tanglish Lyrics
Jeevath thanneere Aaviyaanavare Vatraadha nadhiyaaga vaarum Bodhagare Chorus: Vaarumaiyaa Bodhagare (2) Vatraadha Jeeva nadhiyaaga 1. Kanukkaal alavu podhaadhaiyaa Muzhangaal alavu podhaadhaiyaa Neendhi neendhi moozhganume (2) Midhandhu midhandhu magizhanume (2) Vendaamaa 2. Pogum idamellaam aarokkiyame Paayum idamellaam parisuththame Serum idamellaam aarudhale Sellum idamellaam sezhipputhaane 3. Kodi kodi meenavar koottam Odi odi valai veesanum Paadi paadi meen pidikkanum Paralogha Devanukku aal serkkanum 4. Karaiyora marangal eraalamaai Kani thara vendum thaaraalamaai Ilaigal ellaam marundhaaganum Kanigal ellaam unavaaganum