Kalyanam kalyanam | கல்யாணம் கல்யாணம் Lyrics

கல்யாணம் கல்யாணம்

கல்யாணம் கல்யாணம் பரலோகத்திலே கல்யாணம் சபையே கூடிடுவோம் ஆயத்தமாகிடுவோம் பரிசுத்த அலங்காரமாய் செல்லுவோம் சரணம் 1: புதிய எருசலேம் நகரினிலே தங்க தெருவின் நடுவினிலே ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் நித்திய கல்யாணம் சரணம் 2: என் மணவாளன் வருகையிலே கண்ணீர் யாவும் மறைந்திடுமே வார்த்தையானவரின் கல்யாணம் தேவ மகிமையில் கல்யாணம் சரணம் 3: ஜீவ புஸ்தகத்தில் என் பெயரை எழுதிடுவார் அவர் இரத்தத்தினால் அன்பரோடு நான் சேர்ந்திடுவேன் நித்தமும் சேர்ந்திடுவேன்
Tanglish Lyrics
Kalyanam kalyanam Paralogathile kalyanam Sabaiye koodivom aayathamagiduvom Parisutha alangaaramai selluvom Charanam 1: Pudhiya Erusalem nagarinile thanga theruvin naduvunile Aatukuttiyaanavarin kalyanam nithiya kalyanam Oho nithiya kalyanam Charanam 2: En manavaalan varugaiyile kanneer yavum marainthidume Vaartthaiyaanavarin kalyanam mahimaiyil kalyanam Deva mahimaiyil kalyanam Charanam 3: Jeeva puthagathil en peyarai ezhuthiduvar avar rathathinaal Anbarodu naan serndhiduven nithamum serndhiduven Naan nithamum serndhiduven