Kalyanam kalyanam | கல்யாணம் கல்யாணம் Lyrics
கல்யாணம் கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
பரலோகத்திலே கல்யாணம்
சபையே கூடிடுவோம் ஆயத்தமாகிடுவோம்
பரிசுத்த அலங்காரமாய் செல்லுவோம்
சரணம் 1:
புதிய எருசலேம் நகரினிலே
தங்க தெருவின் நடுவினிலே
ஆட்டுக்குட்டியானவரின்
கல்யாணம் நித்திய கல்யாணம்
சரணம் 2:
என் மணவாளன் வருகையிலே
கண்ணீர் யாவும் மறைந்திடுமே
வார்த்தையானவரின் கல்யாணம்
தேவ மகிமையில் கல்யாணம்
சரணம் 3:
ஜீவ புஸ்தகத்தில் என் பெயரை எழுதிடுவார்
அவர் இரத்தத்தினால்
அன்பரோடு நான் சேர்ந்திடுவேன்
நித்தமும் சேர்ந்திடுவேன்
Tanglish Lyrics
Kalyanam kalyanam
Paralogathile kalyanam
Sabaiye koodivom aayathamagiduvom
Parisutha alangaaramai selluvom
Charanam 1:
Pudhiya Erusalem nagarinile thanga theruvin naduvunile
Aatukuttiyaanavarin kalyanam nithiya kalyanam
Oho nithiya kalyanam
Charanam 2:
En manavaalan varugaiyile kanneer yavum marainthidume
Vaartthaiyaanavarin kalyanam mahimaiyil kalyanam
Deva mahimaiyil kalyanam
Charanam 3:
Jeeva puthagathil en peyarai ezhuthiduvar avar rathathinaal
Anbarodu naan serndhiduven nithamum serndhiduven
Naan nithamum serndhiduven
உரையாடலில் சேர்