Kirubai thaarume - Um | கிருபை தாருமே - உம் Lyrics
கிருபை தாருமே - உம்
கிருபை தாருமே - உம்
கிருபை தாருமே
என் மேல் கிருபை தாருமே
உம் கிருபை தாருமே
சரணம் 1:
உம் கிருபை எனக்குப் போதும்
பின்னும் உம் கிருபை வேண்டும்
இயேசையா உம் கிருபை
எனக்குத் தாருமே
சரணம் 2:
விசுவாசப் போராட்டத்தில்
உம் கிருபை எனக்கு வேண்டும்
நேரிலும் என் வாழ்விலும்
உம் கிருபை எனக்கு வேண்டும்
Tanglish Lyrics
Kirubai thaarume - Um
Kirubai thaarume
En mel kirubai thaarume
Um kirubai thaarume
Charanam 1:
Um kirubai enakku podhum
Pinnum um kirubai vendum
Yesaiya um kirubai
Enakku thaarume
Charanam 2:
Visuvaasa poraattathil
Um kirubai enakku vendum
Nerilum en vaazhvillum
Um kirubai enakku vendum
உரையாடலில் சேர்