Naan mannippadaiya Neer thandikkappatteer | நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் Lyrics

<

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்

Naan mannippadaiya Neer thandikkappatteer நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் மீட்படைய நொறுக்கப்பட்டீர் நீதிமானாக்க பலியானீர் நித்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1. காயப்பட்டீர் நான் சுகமாக என் நோய்கள் நீங்கியதே சுமந்து கொண்டீர் என் பாடுகள் சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜா இவ்வளவாய் அன்புகூர்ந்தீர் 2. சாபமானீர் என் சாபம் நீங்க மீட்டீரே சாபத்தினின்று ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் 3. ஏழ்மையானீர் சிலுவையிலே செல்வந்தனாய் நான் வாழ பிதா என்னை ஏற்றுக்கொள்ள புறக்கணிக்கப்பட்டீரையா 4. மகிமையிலே நான் பங்கு பெற அவமானம் அடைந்தீரையா ஜீவன் பெற சாவை அடைந்தீரையா முடிவில்லா வாழ்வு தந்தீர்
Tanglish Lyrics
Naan mannippadaiya Neer thandikkappatteer Meetpadaiya norukkappatteer Needhimaan aakka baliyaaneer Niththiya jeevan thandheer Anbe, peranbe 1. Kaayappatteer naan sugamaaga En noigal neengiyadhe Sumandhu kondeer en paadugal Sugamaanen thazhumbugalaal Immaanuvel Yesu Raajaa Ivvalavaai anbugoorndheer 2. Saabamaaneer en saabam neenga Meetteere saabaththinindru Aabiragaamin aaseervaadhangal Petrukkonden siluvaiyinaal 3. Ezhmaiyaaneer siluvaiyile Selvandhanaai naan vaazha Pidhaa ennai yetrukkolla Purakkanikkappatteeraiyaa 4. Magimaiyile naan pangu pera Avamaanam adaindheeraiyaa Jeevan pera saavai adaindheeraiyaa Mudivillaa vaazhvu thandheer