Nalla Porchchevaganaai – Varum | நல்ல போர்ச்சேவகனாய் -வரும் Lyrics
நல்ல போர்ச்சேவகனாய் -வரும்
நல்ல போர்ச்சேவகனாய் -வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்
தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளை தாங்கிடுவோம் -நல்ல
பக்தியோடு வாழ விரும்பும்
பக்தர்கள் யாவருக்கும்
பாடுகள் வரும் என்று
பவுல் அன்று சொல்லிவைத்தாரே – தேவன்
வேதனைகள் வழியாகத்தான்
இறையாட்சியில் நுழைய முடியும்
சிலுவை சுமந்தால்தான்
சீடனாக வாழ முடியும்
துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம்
இயேசுவின் நாமத்தினிமித்தம்
எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
என்று இயேசு சொல்லி வைத்தாரே
அதுதானே நடக்கிறது
Nalla Porchchevaganaai – Varum
Paadugalil Pangu Peruvom
Devan Tharum Belaththaal Varum
Theemaigalai Thaangiduvom – Nalla
1. Bakthiyodu Vaazha Virumbum
Bakthargal Yaavarukkum
Paadugal Varum Endru
Pavul Andru Sollivaiththaare – Devan
2. Vedhanaigal Vazhiyaagaththaan
Iraiyaatchiyil Nuzhaiya Mudiyum
Siluvai Sumandhaal Thaan
Seedanaaga Vaazha Mudiyum
3. Thunbangalai Sumakkum Podhellaam
Velippadume Kiristhuvin Jeevan
Vaakkuththatham Pannappatta
Jeevakireedam Petruk Kolvom
4. Yesuvin Naamaththinimiththam
Elloraalum PagaikkappaduveergaL
Endru Yesu Solli Vaiththaare
Adhuthaane Nadakkiradhu
உரையாடலில் சேர்