Nirappungappa Nirappungappa En | நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் Lyrics
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா
1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்
2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்
3. தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்
4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்
5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்
Nirappungappa Nirappungappa En
Paaththiraththai Thanneeraal Nirappungappa
Nirappungappa Nirappungappa Um
Parisuththa Aaviyaal Nirappungappa
1. Iravellaam Kanvizhiththu Jebikkanum
Edhai Ninaiththum Kalangaama Thudhikkanum
2. Aaraaga Perukkeduththu Odanum
Aayirangal Ummandai Nadaththanum
3. Thooya Vaazhvu Dhinam Vaazhanum
Thaainaadu Um Paadham Thirumbanum – En
4. Appa Um Ekkangal Ariyanum
Thappaamal Um Vazhiyil Nadakkanum
5. Paavangal Saabangal Neekkanum
Parisuththa Vaazhkkai Indru Vaazhanum
உரையாடலில் சேர்