Periyavar enakkulle migavum | பெரியவர் எனக்குள்ளே மிகவும் Lyrics

பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே மிகவும் பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த பெரியவர் எனக்குள்ளே… இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே வல்லவர் எனக்குள்ளே, மிகவும் வல்லவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த வல்லவர் எனக்குள்ளே… இயேசு வல்லவரே, இயேசு வல்லவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு வல்லவரே நல்லவர் எனக்குள்ளே, மிகவும் நல்லவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த நல்லவர் எனக்குள்ளே… இயேசு நல்லவரே, இயேசு நல்லவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு நல்லவரே
Tanglish Lyrics
Periyavar enakkulle migavum Periyavar enakkulle Oruvaraai periya adhisayangal seydha Periyavar enakkulle... Yesu Periyavare, Yesu Periyavare Indrum endrum jeevikkindra Yesu Periyavare Vallavar enakkulle, migavum Vallavar enakkulle Oruvaraai periya adhisayangal seydha Vallavar enakkulle... Yesu Vallavare, Yesu Vallavare Indrum endrum jeevikkindra Yesu Vallavare Nallavar enakkulle, migavum Nallavar enakkulle Oruvaraai periya adhisayangal seydha Nallavar enakkulle... Yesu Nallavare, Yesu Nallavare Indrum endrum jeevikkindra Yesu Nallavare