Periyavar enakkulle migavum | பெரியவர் எனக்குள்ளே மிகவும் Lyrics
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே
வல்லவர் எனக்குள்ளே, மிகவும்
வல்லவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
வல்லவர் எனக்குள்ளே…
இயேசு வல்லவரே, இயேசு வல்லவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு வல்லவரே
நல்லவர் எனக்குள்ளே, மிகவும்
நல்லவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
நல்லவர் எனக்குள்ளே…
இயேசு நல்லவரே, இயேசு நல்லவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு நல்லவரே
Tanglish Lyrics
Periyavar enakkulle migavum
Periyavar enakkulle
Oruvaraai periya adhisayangal seydha
Periyavar enakkulle...
Yesu Periyavare, Yesu Periyavare
Indrum endrum jeevikkindra Yesu Periyavare
Vallavar enakkulle, migavum
Vallavar enakkulle
Oruvaraai periya adhisayangal seydha
Vallavar enakkulle...
Yesu Vallavare, Yesu Vallavare
Indrum endrum jeevikkindra Yesu Vallavare
Nallavar enakkulle, migavum
Nallavar enakkulle
Oruvaraai periya adhisayangal seydha
Nallavar enakkulle...
Yesu Nallavare, Yesu Nallavare
Indrum endrum jeevikkindra Yesu Nallavare
உரையாடலில் சேர்