Podhumanavare Pudhumaiyaanavare | போதுமானவரே புதுமையானவரே Lyrics

போதுமானவரே புதுமையானவரே

போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை(2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டடீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக காயப்பட்டீரே அதனால் நான் சுகம் பெற்றுக்கொண்டேன் 2. பாவங்கள் சுமந்ததனால் – நான் நீதிமானாய் மாற்றப்பட்டேன் மரணத்தை ஏற்றுக் கொண்டதால்-நித்திய ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா 3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர் அதனால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன் எனக்காக அவமானமடைந்து – உம் மகிமையிலே பங்குபெறச் செய்தீர் 4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே-நீர் சாபங்களை சுமந்து கொண்டதால்-நான் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்
Podhumanavare Pudhumaiyaanavare Paadhugaappavare En Paavam Theerththavare Aaraadhanai (2) Aayulellaam Aaraadhanai 1. Enakkaaga Thandikkappattheere Adhanaal Naan Mannikkappatten Enakkaaga Kaayappattheere Adhanaal Naan Sugam Petrukkonden 2. Paavangal Sumandhadhanaal – Naan Needhimanaai Maatrappatten Maranaththai Etruk Kondadhaaal – Niththiya Jeevanai Petrukkonden Aiyya 3. Enakkaaga Purakkanikkappatteer Adhanaal Naan Etrukkollappatten Enakkaaga Avamaanamadaindhu – Um Magimaiyile Panguperach Seidheer 4. Siluvaiyile Ezhmaiyaanadhaaal – Ennai Selvandhanaai Maatrivitteere – Neer Saabangalai Sumandhu Kondadhaaal – Naan Aasirvaadham Petrukkonden