Sarvavalla nallavarae | சர்வவல்ல நல்லவரே Lyrics
சர்வவல்ல நல்லவரே
சர்வவல்ல நல்லவரே
சாவாமை உள்ளவரே
சகலமும் படைத்தவரே
சர்வலோகத்தின் ஆண்டவரே
சர்வ வல்லவரே
சாவாமை உள்ளவரே
சகலமும் படைத்தவரே
சர்வலோகத்தின் ஆண்டவரே
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
இதுவரையில் என்னை நடத்தினீரே
இனிமேலும் நீரே நடத்திடுவீர்
என் பாதம் கல்லில் இடறிடாமல்
தூதர் தம் கரங்களில் ஏந்த செய்வீர்
இதுவரையில் என்னை நடத்தினீரே
இனிமேலும் நீரே நடத்திடுவீர்
என் பாதம் கல்லில் இடறிடாமல்
தூதர் தம் கரங்களில் ஏந்த செய்வீர்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
மரித்து போன என்னை உயிர்ப்பித்தீரே
புது மனிதனாக என்னை மாற்றினீரே
உம் ஜீவனை நீர் எனக்குள் வைத்து
உம்மை போல் என்னையும் மாற்றினீரே
மரித்து போன என்னை உயிர்ப்பித்தீரே
புது மனிதனாக என்னை மாற்றினீரே
உம் ஜீவனை நீர் எனக்குள் வைத்து
உம்மை போல் என்னையும் மாற்றினீரே
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால் முடியாதது
என்று எதுவுமில்லை நீர் சொன்னால் போதும்
எல்லாம் கூடும் என் வாழ்க்கை மாறும்
வார்த்தை போதும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால் முடியாதது
என்று எதுவுமில்லை நீர் சொன்னால் போதும்
எல்லாம் கூடும் என் வாழ்க்கை மாறும்
வார்த்தை போதும்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய்
Tanglish Lyrics
Sarvavalla nallavarae
Saavamaai ullavarae
Sakalavum padaithavarae
Sarvalokathin aandavarae
(Itu pala murai repeat aagum)
El Shaddai, El Shaddai
(Idhu chorus)
Idhuvaraiyil ennai nadathineerae
Inimelum neerae nadathiduveer
En paadham kallil idaridaamal
Thoodhar tham karangalil endha seiveer
Marithu pona ennai uyirppitheerae
Pudhu manidhanaaga ennai maatrineerae
Um jeevanai neer enakull vaithu
Ummai pol ennaiyum maatrineerae
Koodadhadhu ondrumillai ummaal mudiyadhadhu
Endru edhuvumillai neer sonnaal podhum
Ellaam koodum en vaazhkai maarum
Vaarthai podhum
உரையாடலில் சேர்