Sarvavalla nallavarae | சர்வவல்ல நல்லவரே Lyrics

சர்வவல்ல நல்லவரே

சர்வவல்ல நல்லவரே சாவாமை உள்ளவரே சகலமும் படைத்தவரே சர்வலோகத்தின் ஆண்டவரே சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே சகலமும் படைத்தவரே சர்வலோகத்தின் ஆண்டவரே எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் இதுவரையில் என்னை நடத்தினீரே இனிமேலும் நீரே நடத்திடுவீர் என் பாதம் கல்லில் இடறிடாமல் தூதர் தம் கரங்களில் ஏந்த செய்வீர் இதுவரையில் என்னை நடத்தினீரே இனிமேலும் நீரே நடத்திடுவீர் என் பாதம் கல்லில் இடறிடாமல் தூதர் தம் கரங்களில் ஏந்த செய்வீர் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் மரித்து போன என்னை உயிர்ப்பித்தீரே புது மனிதனாக என்னை மாற்றினீரே உம் ஜீவனை நீர் எனக்குள் வைத்து உம்மை போல் என்னையும் மாற்றினீரே மரித்து போன என்னை உயிர்ப்பித்தீரே புது மனிதனாக என்னை மாற்றினீரே உம் ஜீவனை நீர் எனக்குள் வைத்து உம்மை போல் என்னையும் மாற்றினீரே எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் முடியாதது என்று எதுவுமில்லை நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும் என் வாழ்க்கை மாறும் வார்த்தை போதும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் முடியாதது என்று எதுவுமில்லை நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும் என் வாழ்க்கை மாறும் வார்த்தை போதும் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்
Tanglish Lyrics
Sarvavalla nallavarae Saavamaai ullavarae Sakalavum padaithavarae Sarvalokathin aandavarae (Itu pala murai repeat aagum) El Shaddai, El Shaddai (Idhu chorus) Idhuvaraiyil ennai nadathineerae Inimelum neerae nadathiduveer En paadham kallil idaridaamal Thoodhar tham karangalil endha seiveer Marithu pona ennai uyirppitheerae Pudhu manidhanaaga ennai maatrineerae Um jeevanai neer enakull vaithu Ummai pol ennaiyum maatrineerae Koodadhadhu ondrumillai ummaal mudiyadhadhu Endru edhuvumillai neer sonnaal podhum Ellaam koodum en vaazhkai maarum Vaarthai podhum