யாரால் முடியும்
யாரால் முடியும்
உம்மை போல் என்னை நேசிக்க
யாரால் முடியும்
இயேசுவே நீரேபோதும்
யாரால் முடியும்
உம்மை போல் என்னை புரிந்துகொள்ள
யாரால் முடியும்
இயேசுவே நீரேபோதும்
நீர் என்னை உயர்தினால்
என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார்
நீர் என்னை விடுவித்தால்
கட்டுண்டவன் என்று சொல்பவன் யார்
நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார்
நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார்
யார் யாரால் முடியும் யாரால் முடியும்
ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட
சகலமும் எனக்காய் செய்ய
என்னவரே என்னோடு இருக்க
யாரால் யாரால் முடியும்
சிறியவன் என்றரிந்தும் அரியனை ஏற்றிடவோ
மந்த நாவென்றரிந்தும் மந்தையை மீட்க அழைத்திடவோ
எதிர்த்தவன் என்றரிந்தும் கிருபையை பொழிந்திடவோ
எத்தன் தான் என்றரிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ
யாரால் முடியும் யாரால் முடியும்
யாரால் முடியும் இயேசுவே உம்மால் முடியும்
யாரால் முடியும்
உம்மை போல் என்னை நேசிக்க
யாரால் முடியும்
இயேசுவே நீரேபோதும்
யாரால் முடியும்
உம்மை போல் என்னை புரிந்துகொள்ள
யாரால் முடியும்
இயேசுவே நீரேபோதும்
நீர் என்னை உயர்தினால்
என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார்
நீர் என்னை விடுவித்தால்
கட்டுண்டவன் என்று சொல்பவன் யார்
நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார்
நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார்
யார் யாரால் முடியும் யாரால் முடியும்
ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட
சகலமும் எனக்காய் செய்ய
என்னவரே என்னோடு இருக்க
யாரால் யாரால் முடியும்
Tanglish Lyrics
Yaaraal mudiyum
ummai pol ennai nesikka
Yaaraal mudiyum
Yesuvae neerae podhum
Yaaraal mudiyum
ummai pol ennai purindhukolla
Yaaraal mudiyum... Neerae podhum!
Verse 1:
Neer ennai uyarthinaal
ennai thaazndhavan endru solbavan yaar
Neer ennai viduvithaal
kattundavan endru solbavan yaar
Neer aasirvadhithaal
ennai sabikkappattavanu solbavan yaar
Neer ennai payanpaduthinaal
payanattravan endru solbavan yaar
Yaar yaaraal mudiyum, yaaraal mudiyum
Ondrum illadhavan endru ennai sollida
Sagalamum enakkai seiyya ennavarae ennodu irukka
Yaaraal yaaraal mudiyum
Verse 2:
Siriyavan endrarindhum
ariyanai yaetridavo
Mandhanaavendrarindhum
mandhaiyai meetka azhaithidavo
Ethirthavan endrarindhum
kirubaiyai pozhindhidavo
Ethan thaan endrarindhum
Isravelaga maatridavo
Ending:
Yaaraal mudiyum, yaaraal mudiyum, yaaraal mudiyum
Yesuvae ummaal mudiyum!
உரையாடலில் சேர்