யாரால் முடியும்

யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்துகொள்ள யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் நீர் என்னை உயர்தினால் என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார் நீர் என்னை விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன் யார் நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார் யார் யாரால் முடியும் யாரால் முடியும் ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட சகலமும் எனக்காய் செய்ய என்னவரே என்னோடு இருக்க யாரால் யாரால் முடியும் சிறியவன் என்றரிந்தும் அரியனை ஏற்றிடவோ மந்த நாவென்றரிந்தும் மந்தையை மீட்க அழைத்திடவோ எதிர்த்தவன் என்றரிந்தும் கிருபையை பொழிந்திடவோ எத்தன் தான் என்றரிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ யாரால் முடியும் யாரால் முடியும் யாரால் முடியும் இயேசுவே உம்மால் முடியும் யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்துகொள்ள யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் நீர் என்னை உயர்தினால் என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார் நீர் என்னை விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன் யார் நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார் யார் யாரால் முடியும் யாரால் முடியும் ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட சகலமும் எனக்காய் செய்ய என்னவரே என்னோடு இருக்க யாரால் யாரால் முடியும்
Tanglish Lyrics
Yaaraal mudiyum ummai pol ennai nesikka Yaaraal mudiyum Yesuvae neerae podhum Yaaraal mudiyum ummai pol ennai purindhukolla Yaaraal mudiyum... Neerae podhum! Verse 1: Neer ennai uyarthinaal ennai thaazndhavan endru solbavan yaar Neer ennai viduvithaal kattundavan endru solbavan yaar Neer aasirvadhithaal ennai sabikkappattavanu solbavan yaar Neer ennai payanpaduthinaal payanattravan endru solbavan yaar Yaar yaaraal mudiyum, yaaraal mudiyum Ondrum illadhavan endru ennai sollida Sagalamum enakkai seiyya ennavarae ennodu irukka Yaaraal yaaraal mudiyum Verse 2: Siriyavan endrarindhum ariyanai yaetridavo Mandhanaavendrarindhum mandhaiyai meetka azhaithidavo Ethirthavan endrarindhum kirubaiyai pozhindhidavo Ethan thaan endrarindhum Isravelaga maatridavo Ending: Yaaraal mudiyum, yaaraal mudiyum, yaaraal mudiyum Yesuvae ummaal mudiyum!