Sugam belan enakkulle | சுகம் பெலன் எனக்குள்ளே Lyrics

சுகம் பெலன் எனக்குள்ளே

Sugam belan enakkulle சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தவணி எங்கும் பாய்கின்றதே -2 உங்க வல்லமையால் சுகமானேன் உங்க வார்த்தையால் சுகமானேன் உங்க தழும்புகளால் சுகமானேன் உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரே சுகம் தரும் என் தெய்வமே – உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2 குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள் வல்லமை பாய்கின்றதே எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் தலையெங்கும் பாய்கின்றதே – இயேசையா 3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள் வல்லமை பாய்கின்றதே முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள் சுவாசமெங்கும் பாய்கின்றதே – இயேசையா
Tanglish Lyrics
Sugam belan enakkulle Paayndhu selludhe Vallamai nathiyaai paravi paayudhe – 2 Iratha kuzhaaygal kangal sevi vaai Thasai narambugal engum paaykindradhe – 2 Unga vallamaiyaal sugamaanen Unga vaarthaiyaal sugamaanen Unga thazhumbugalaal sugamaanen Unga thayavinaal sugamaanen Yesaiyaa Iratchagare Sugam tharum En Deivame – Unga 1. Mudhugu thandu idhayam moolai narambu Iratham vallamai paaykindradhe – 2 Kudal thol kanaiyam iraippai vayiru Sadhai engum paaykindradhe – Yesaiyaa 2. Muttu eeral moottu kai kaal pisukkugal Vallamai paaykindradhe Elumbu narambugal siruneeragangal Thalai engum paaykindradhe – Yesaiyaa 3. Karppappai katti kaayangal pungkal Vallamai paaykindradhe Mudakku vaadhangal nurai eeralgal Suvaasam engum paaykindradhe – Yesaiyaa