Thirupthiyaakki nadaththiduvaar | திருப்தியாக்கி நடத்திடுவார் Lyrics

திருப்தியாக்கி நடத்திடுவார்

திருப்தியாக்கி நடத்திடுவார் தேவைகளை சந்திப்பார் மீதம் எடுக்க வைப்பார் பிறருக்குக் கொடுக்க வைப்பார் பாடிக் கொண்டாடுவோம் கோடி நன்றி சொல்லுவோம் ஜந்து அப்பங்களை, அயிரமாய் பெருகச்செய்தார் ஜயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் பொன்னோடும் பொருளோடும், புறப்படச் செய்தாரே பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு காடைகள் வரவழைத்தார் மன்னாவால் உணவளித்தார் கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார் நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார் முதிர் வயதானாலும், பசுமையாய் வாழச் செய்வார்
Thirupthiyaakki nadaththiduvaar Thevaigalai sandhippaar Meedham edukka vaippaar Pirarukkuk kodukka vaippaar Paadik kondaaduvom Kodi nandri solluvom Aindhu appangalai Aayiramaai perugach seydhaar Aiyaayiram aangalukku Vayiraara unavaliththaar Ponnodum porulodum Purappadach seydhaare Balaveenam illaamale Paadhugaaththu nadaththinaare – Oru Kaadaigal varavazhaiththaar Mannaavaal unavaliththaar Karpaaraiyai pilandhu Thanneergal odach seydhaar Neediya aayul thandhu Niraivodu nadaththiduvaar Mudhir vayadhaanaalum Pasumaiyaai vaazha seyvaar