Thooya Aaviye Anbin Aaviye | தூய ஆவியே அன்பின் ஆவியே Lyrics

தூய ஆவியே அன்பின் ஆவியே
தூய ஆவியே அன்பின் ஆவியே துணையாளரே தேற்றும் தெய்வமே ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா வரவேண்டும் வல்லவரே நல்லவரே
Tanglish Lyrics
Thooya Aaviye Anbin Aaviye Thunaiyaalare Thetrum Deivame Ootruth Thanneere ullam yaengudhaiyaa Varavendum Vallavare Nallavare