Thooyarae Thooyarae | தூயரே தூயரே Lyrics

தூயரே தூயரே

தூயரே தூயரே எம் துதிகளுக்கு பாத்திரரே தூயரே தூயரே எம் துதிகளுக்கு பாத்திரரே முன்-பல்லவி: துதியும் கனமும் மகிமை எல்லாம் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம் துதியும் கனமும் மகிமை எல்லாம் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம் சரணம் 1: மொத்த உலகத்தையும் உம் கரங்களிலே தாங்குகிறீர் ஸ்தோத்திரம் உம் வார்த்தையின் வல்லமையால் இந்த உலகத்தை ஆள்பவரே சரணம் 2: உம் வல்லமையை எதிர்த்து நிற்க யாரும் இல்லை ஸ்தோத்திரம் என் தேவன் எழுந்தருள சத்துரு சிதறியே ஓடுகிறான் இணைப்பு (Bridge): பாத்திரரே பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
Tanglish Lyrics
Thooyarae Thooyarae Em thuthigalukku paathirarae Thooyarae Thooyarae Em thuthigalukku paathirarae Pre-Chorus: Thuthiyum kanamum magimai ellaam Um oruvarukkae seluthugirom Thuthiyum kanamum magimai ellaam Um oruvarukkae seluthugirom Verse 1: Moththa ulagathaiyum Um karangalilae Thaangugireer sthothiram Um vaarthaiyin vallamaiyaal Indha ulagathai aalpavarae Verse 2: Um vallamaiyai ethirthu nirka Yaarum illai sthothiram En devan ezhuntharula Sathuru sithariyae odugiraan Bridge: Paathirarae paathirarae Paathirarae paathirarae