Udharith Thallu Thookki Erindhidu | உதறித் தள்ளு தூக்கி எறிந்திட Lyrics

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை (தினம்) பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடு ( என் ) நேசரின் மேல் கண் வைத்து ஓடு 1.மேகம் போன்ற திரள் கூட்டம் பரிசு பெற்று நிற்கின்றனர் முகம் மலர்ந்து கை அசைத்து வா வா வா என்கின்றனர் (ஓடி வா என்கின்றனர்) – பொறுமையுடன் 2.அவமானத்தை எண்ணாமல் சுமந்தாரே சிலுவைதனை அமர்ந்து விட்டார் அரியணையில் அதிபதியாய் அரசனாய் 3.தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம் தாங்கிக் கொண்ட இரட்சகரை சிந்தையில் நாம் நிறுத்தினால் சோர்ந்து நாம் போவதில்லை
Tanglish Lyrics
Udharith Thallu Thookki Erindhidu Azhuthum Sumaigalai (Dhinam) Patrum Paarangalai – Unnai Porumaiyudan Nee Odu (En) Nesarin Mel Kan Vaithu Odu 1. Megam Pondra Thiral Koottam Parisu Petru Nirkindranar Mugam Malarndhu Kai Asaithu Vaa Vaa Vaa Enkindranar (Odi Vaa Enkindranar) – Porumaiyudan 2. Avamaanathai Ennaamal Sumandhaare Siluvaithanai Amarnthu Vittar Ariyanaiyil Adhipathiyaai Arasanaai 3. Thamakku Vandha Ethirppellaam Thaangik Konda Ratchagarai Sindhaiyil Naam Niruththinaal Sorndhu Naam Povadhillai