Umai Paadi Thudhi Paadi | உமை பாடி துதி பாடி Lyrics
உமை பாடி துதி பாடி
உமை பாடி
துதி பாடி
புகழ் பாடி
தினம் பாடி
உம் நாமம் போற்றிடுவேன்
நான் மகிழ்வோடு ஆராதிப்பேன்
ஏசுவே, மகிழ்வோடு ஆராதிப்பேன் (2)
இசையோடும் மனத்தோடும்
ஆ... ஆ... ஆ... ஆ...
இசையோடும் மனத்தோடும்
கவி பாடித் துதிப்பேன்
யாழ் மீட்டி குழல் ஊதி
உமைப் பாடித் துதிப்பேன்
பாதப மமபம ரிகமபம ரிகமப பத பஸ நிஸ
மகரிஸ நிஸ ஸநிதப மப மகரிஸ
நிஸ ஸா பப ஸஸர நிதபம கரிஸா
இசையோடும் மனத்தோடும்
கவி பாடித் துதிப்பேன்
யாழ் மீட்டி குழல் ஊதி
உமைப் பாடித் துதிப்பேன்
முழு மனதோடும் துதிப்பேன் ஏசுவே
முழு மனதோடும் துதிப்பேன் ஏசுவே
ஒளியோடும் வழியோடும்
ஆ... ஆ... ஆ... ஆ...
ஒளியோடும் வழியோடும்
வாழ்வோடும் துதிப்பேன்
ஜெபத்தோடும் நிறைவோடும்
உமைப் பாடித் துதிப்பேன்
பாதப மமபம ரிகமபம ரிகமப பத பஸ நிஸ
மகரிஸ நிஸ ஸநிதப மப மகரிஸ
நிஸ ஸா பப ஸஸர நிதபம கரிஸா
ஒளியோடும் வழியோடும்
வாழ்வோடும் துதிப்பேன்
ஜெபத்தோடும் நிறைவோடும்
உமைப் பாடித் துதிப்பேன்
முழு மனதோடும் துதிப்பேன் ஏசுவே
முழு மனதோடும் துதிப்பேன் ஏசுவே
உமை பாடி
துதி பாடி
புகழ் பாடி
தினம் பாடி
உம் நாமம் போற்றிடுவேன்
நான் மகிழ்வோடு ஆராதிப்பேன்
ஏசுவே, மகிழ்வோடு ஆராதிப்பேன் (2)
Tanglish Lyrics
Umai Paadi
Thudhi Paadi
Pugazh Paadi
Dhinam Paadi
Um Naamam Potriduven
Naan Magizhvodu Aaraadhippen
Yesuve, Magizhvodu Aaraadhippen (2)
Isaiyodum Manathodum
Aa... Aa... Aa... Aa...
Isaiyodum Manathodum
Kavi Paadi Thudhippen
Yazh Meetti Kuzhal Oodhi
Umai Paadi Thudhippen
Paadhapa Mamabama Rigamabama Rigamaba Padha Pasa Nisa
Magarisa Nisa Sanidhapa Maba Magarisa
Nisa Saa Paba Sasara Nidhabama Karisaa
Isaiyodum Manathodum
Kavi Paadi Thudhippen
Yazh Meetti Kuzhal Oodhi
Umai Paadi Thudhippen
Muzhu Manathodum Thudhippen Yesuve
Muzhu Manathodum Thudhippen Yesuve
Oliyodum Vazhiyodum
Aa... Aa... Aa... Aa...
Oliyodum Vazhiyodum
Vaazhvodum Thudhippen
Jebathodum Niraivodum
Umai Paadi Thudhippen
Paadhapa Mamabama Rigamabama Rigamaba Padha Pasa Nisa
Magarisa Nisa Sanidhapa Maba Magarisa
Nisa Saa Paba Sasara Nidhabama Karisaa
Oliyodum Vazhiyodum
Vaazhvodum Thudhippen
Jebathodum Niraivodum
Umai Paadi Thudhippen
Muzhu Manathodum Thudhippen Yesuve
Muzhu Manathodum Thudhippen Yesuve
Umai Paadi
Thudhi Paadi
Pugazh Paadi
Dhinam Paadi
Um Naamam Potriduven
Naan Magizhvodu Aaraadhippen
Yesuve, Magizhvodu Aaraadhippen (2)
உரையாடலில் சேர்