Uyirulla Thiruppaliyaai | உயிருள்ள திருப்பலியாய் Lyrics

உயிருள்ள திருப்பலியாய்

உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் – 2 தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் 1. உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2 என் மனம் புதிதாக வேண்டும் திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2 தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் 2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு உகந்தவனவாய் இருப்பதாக – 2 நாவின் சொற்கள் எல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக – 2 தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் 3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும் இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2 உன்னதர் பணி செய்ய வேண்டும் என் உயிர் இருக்கும்வரை – 2 தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் – 2
Uyirulla Thiruppaliyaai Udalai Padaikkindren Ullam Thandhuvitten – (2) Thagappane Thandhuvitten Thangividum Nirantharamaai – (2) Uyirulla Thiruppaliyaai Udalai Padaikkindren Ullam Thandhuvitten 1. Ulagappokkil Nadappadhillai Otha Vesham Tharippadhillai – (2) En Manam Pudhidhaaga Vendum Thiruchchiththam Purindhu Vaazha Vendum – (2) Thagappane Thandhuvitten Thangividum Nirantharamaai – (2) Uyirulla Thiruppaliyaai Udalai Padaikkindren Ullam Thandhuvitten 2. Ullaththin Ninaivugal Umakku Ugandhavanavaai Iruppadhaaga – (2) Naavin Sorkal Ellaam Etranavaai Iruppadhaaga – (2) Thagappane Thandhuvitten Thangividum Nirantharamaai – (2) Uyirulla Thiruppaliyaai Udalai Padaikkindren Ullam Thandhuvitten 3. Ennangal Ekkangal Umadhaaganum Innum Adhigamaai Nesikkanum – (2) Unnadhar Pani Seiyya Vendum En Uyir Irukkum Varai – (2) Thagappane Thandhuvitten Thangividum Nirantharamaai – (2) Uyirulla Thiruppaliyaai Udalai Padaikkindren Ullam Thandhuvitten – (2)