Vaakkaliththa anaiththaiyum | வாக்களித்த அனைத்தையும் Lyrics

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)

Vaakkaliththa anaiththaiyum வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையா 1. எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல் போல என் நீதியை விளங்கச் செய்வீர் நோக்கி அமர்ந்திருப்பேன் உமக்காய் காத்திருப்பேன் – உம்மை 3. பாதத்தில் வைத்துவிட்டேன் என் பாரங்கள் கவலைகள் – உம் தள்ளாட விடமாட்டீர் தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை 4. கோபங்கள் எரிச்சல்கள் அகற்றி எறிந்து விட்டேன் நம்பியுள்ளேன் உம்மையே நன்மைகள் செய்திடுவேன்
Tanglish Lyrics
Vaakkaliththa anaiththaiyum (Viraivil) En vaazhvil niraivetruveer – Thagappan En thevaiyellaam Neerthaanaiyaa Jeevanulla naadgalellaam Yesaiyaa Yesaiyaa 1. Edhirkaala yekkamellaam Ummidam oppadaiththen naan En saarbil seyalaatrugireer Ellaame seydhu mudippeer 2. Pattappagal pola En needhiyai vilangach seiveer Nokki amarndhiruppen Umakkaai kaaththiruppen – Ummai 3. Paadhaththil vaiththuvitten En paarangal kavalaigal – Um Thallaada vidamaatteer Thaangiye nadaththi selveer – Ennai 4. Kobangal erichchalgal Agartri erindhu vitten Nambiyullen Ummaiye Nanmaigal seidhiduven