Vaasalgalai thirappavare | வாசல்களை திறப்பவரே Lyrics

வாசல்களை திறப்பவரே

வாசல்களை திறப்பவரே என் வாழ்விலே திறப்பவரே நீர் சொன்னால் போதும் நீர் தொட்டால் போதும் என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே 1. பெரிய சமுத்திரம் வந்தால் என்ன? புரண்டு வருகிற யோர்தான் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கான வழியை திறந்திடுவீர் 2. அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன? வருடங்கள் பல ஆனால் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் 3. வெண்கல கதவுகளானால் என்ன? இருப்பு தாழ்பாள்களானால் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு முன்பாக திறந்திடுவீர் 4. வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர்
Tanglish Lyrics
Vaasalgalai thirappavare En vaazhvile thirappavare Neer sonnaal pothum Neer thottaal pothum En vaazhvil thirandhidume – Yesuve Periya samuthiram vandhaal enna? Purandu varugira Yordhaan enna? Vaarthaiyinaalum vallamaiyinaalum Enakkaana vazhiyai thirandhiduveer Adaipatta karppamaanaal enna? Varudangal pala aanaal enna? Vaarthaiyinaalum vallamaiyinaalum Arpudham en vaazhvil seidhiduveer Vengala kathavugal aanaal enna? Irupu thaazhpaaLgal aanaal enna? Vaarthaiyinaalum vallamaiyinaalum Enakku munbaaga thirandhiduveer Vaakku thandhavar neer maaravillaiye Sonna vaarthaiyai maatRavillaiye Vaarthaiyinaalum vallamaiyinaalum Enakku Uraithathai niraivetrhuveer