Vinnaga Megam Iranganum | விண்ணக மேகம் இறங்கணும் Lyrics

விண்ணக மேகம் இறங்கணும்

விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் – எல்லா இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய் எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும் – இராஜா தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும் பரலோக ஏணிப் படிகளிலே யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும் சபைகள் கேட்கணுமே – இராஜா ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே எங்கள் சபைகளிலே குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் முடவர் நடக்கணுமே – இராஜா
Vinnaga Megam Iranganum Vallamai Mazhaiyaai Pozhiyanum Kulangal Nirambanum Nadhiyaai Paayanum – Ellaa 1. Idangkollaamal Pogumattum Irangi Varanum Perumazhaiyaai Ezhuppudhal Desaththil Kaana Vendum Kangal Kaana Vendum – Raajaa 2. Thoodhargal Koottam Irangi Eranum Paraloga Eanip Padigalile Yaakkobin Devan Sabdham Ketkanum Sabaigal Ketkanume – Raajaa 3. Aadhi Thiruchchabai Arpudhangal Nadakkanume Engal Sabaigalile Kurudar Paarkkanum Sevidar Ketkanum Mudavar Nadakkanume – Raajaa