📖 Bible Verses

"என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பினால், நான் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்தைக் குணமாக்குவேன்." – 2 நாளாகமம் 7:14

"தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்." – சங்கீதம் 46:1

"நீ என்னை நோக்கிக் கூப்பிடு; அப்பொழுது நான் உனக்கு மறுமொழி கொடுத்து, நீ அறியாத பெரிய காரியங்களை அறிவிப்பேன்." – எரேமியா 33:3

🎵 Watch Album Playlist