Oppatra en selvame | ஒப்பற்ற என் செல்வமே பாடல் வரிகள் Lyrics
ஒப்பற்ற என் செல்வமே
ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் - நான்
உம் பாதம் ஓடி வந்தேன்
1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன் -நான் (2)
2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது கிருபை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா -என் (2)
3.கடந்ததை மறந்தேன்
கண் முன்னால் என் இயேசுதான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும் - ஆ (2)
Tanglish Lyrics
Oppatra en selvame
O enthan Yesu Naadhaa
Ummai naan arindhu uravaada
Um paadham odi vandhen – naan
Um paadham odi vandhen
1.Ummai naan aadhaayamaakkavum
Ummodu onraagaavum
Ellaame kuppai ena
Ennaalum karudhugiren – naan (2)
2.En viruppam ellaame
Yesuve neer thaanandro
Umadhu kirubai onre
Ullaththin aekkam aiyaa – en (2)
3.Kadandhadhai marandhen
Kan munnaal en Yesu thaan
Thodarndhu oduven
Thollaigal enna seyyum – aa (2)
1 கருத்து உள்ளது