Tamil song -119 - Appa Veetil Eppothum Santhosamey | அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம
ஆடுவோம், கொண்டாடுவோம் பாடுவோம்,
நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே!
1.காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
2.பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
3.பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
4.ஆவியென்னும்ஆடைதந்தார்
அதிகாரம் என்னும்மோதிரம்தந்தார்-தூய
Tanglish Lyrics
Appa veettil eppothum santhoshame
Aadalum paadalum ingu thaane – namma
Aaduvom, kondaaduvom paaduvom,
Nadanamaaduvom Alleluya aanandhame
Ellaiyillaa perinbame!
1.Kaathirundhaar kandu kondaar
Kannirellaam thudaithuvittaar
2.Parisutha muththam thandhu
Paavamellaam pokkivittaar
3.Paavaththile mariththirundhen
Pudhiya manithanaai uyirththuvitten
4.Aaviyennum aadai thandhaar
Adhikaaram ennum mothiram thandhaar – thooya
Chorus:
Appa veettil eppothum santhoshame
Aadalum paadalum ingu thaane – namma
Aaduvom, kondaaduvom paaduvom,
Nadanamaaduvom Alleluya aanandhame
Ellaiyillaa perinbame!