Tamil Song - 243 - Naan Payapadum Naaliniley | நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1.உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் நித்திய காலமெல்லாம் நம்மை 2.நம்மைக் காப்பவர் அயர்வதில்லை உறங்குவதுமில்லை அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன் என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
Naan bayappadum naalinile Kartharai nambiduven En kottaiyum aranumaayirukka Naan adaikkalam pugundhiduven 1. Ungalil iruppavar periyavare Parisuththamaanavare Avar kaaththiduvaar endrum nadaththiduvaar Niththiya kaalamellaam nammai 2. Nammaik kaappavar ayarvadhillai Uranguvadhum illai Avar aalayaththil naan abayamitten En kooppidudhal avar seviyinile