Bayappada Maatten Naan | பயப்படமாட்டேன் நான் Lyrics

பயப்படமாட்டேன் நான்
பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா 1. உதவி செய்கிறார், பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் 6. உலகில் இருக்கிற அலகையை விட என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்
Tanglish Lyrics
Bayappada Maatten Naan Bayappada Maatten Yesu Ennodu Iruppadhaal Elelo Ailasaa 1.Udhavi Seigiraar, Belan Tharugiraar Ovvoru Naalum Kooda Varugiraar 2.Kaatru Veesattum Kadal Pongattum Enadhu Nangooram Yesu Irukkiraar 3.Valaigal Veesuvom, Meengalai Pidippom Aathumaakkalai Aruvadai Seivom 4.Belappaduththugira Kiristhuvinaale Ellaavatraiyum Seiyya Belan Undu 5.Parama Azhaiththalin Pandhaya Porulukkaai Ilakkai Nokki Naam Padagai Ottuvom 6.Ulagil Irukkira Alagaiyai Vida Ennil Iruppavar Migavum Periyavar Pallavi: Bayappada Maatten Naan Bayappada Maatten Yesu Ennodu Iruppadhaal Elelo Ailasaa..