Kattapatta manitharellam | கட்டபட்ட மனிதரெல்லாம் Lyrics

கட்டபட்ட மனிதரெல்லாம்
கட்டபட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும் – கர்த்தர் உம்மைக் காண வேண்டும் – தேவா எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே அறியாமை இருள் நீக்கி அதிசய தேவனைக் காண வேண்டும் பாவங்கள் சாபங்கள் – பாரத தேசத்தில் மறைய வேண்டும் – எங்கள் இமயம் முதல் குமரி வரை – என் இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் உண்மையான ஊழியர்கள் உலகம் எங்கும் செல்ல வேண்டும் சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சி வாழ்வு வாழ வேண்டும்
Tanglish Lyrics
Kattapatta manitharellam Kattavizhkkappada vendum Kaayappatta manitharellam Kalvaari vara vendum – Karthar Ummaik kaana vendum – Deva Ezhupputhal thee paravattume Engum patri eriyattume Ariyaamai irul neekki Adhisaya Devanai kaana vendum Paavangal saapangal – Bharatha Desathil maraiya vendum – Engal Imayam mudhal Kumari varai – En Yesuvin iratham paaya vendum Unmaiyaana oozhiyargal Ulagam engum sella vendum Sabaigal ellam thooymaiyaagi Saatchi vaazhvu vaazha vendum