Naalaiya Thinaththaik Kuriththu Payamillai | நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை Lyrics

அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே - என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் - இதில் எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் - நான் உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் - இனி வெறுமை எண்றுணர்ந்தேன் 4. வாடிநவது நானல்ல - என்னில் இயேசுவே வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் - உம் இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக - ஐயா கசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர் - என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர்
Tanglish Lyrics
Adimai naan Aandavare – ennai Aatkollum en Deivame Deivame Deivame Adimai naan aatkollum 1.En udal umakkuch sondham – idhil Ennaalum vaasam seyyum 2.Ulaga inbamellaam – naan Utharith thalli vitten 3.Perumai selvamellaam – ini Verumai endrunarnthen 4.Vaadinadhu naanalla – ennil Yesuve vaazhkindreer 5.En paavam manniththarulum – um Iraththathaal kazhuvividum 6.Mulmudi enakkaaga – aiyaa Kasaiyadi enakkaaga 7.En paavam sumandhu kondeer – en Noigal etrukkondeer