Siluvaiyil thongum | சிலுவையில் தொங்கும் Lyrics

சிலுவையில் தொங்கும்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் கருணை தேவன் உனக்காக கை கால் ஆணிகள் காயங்களே கதறுகிறார் தாங்க முடியாமல் இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் என்றே அழுது புலம்புகிறார்
Siluvaiyil thongum Yesuvaip paar Thiru iratham sindhum Devanaip paar Mulmudi thalaiyil paarungalen Mugamellaam iratham azhagillai Kalvargal naduvil katharugiraar Karunai Devan unakkaaga Kai kaal aanigal kaayangale Katharugiraar thaanga mudiyamaal Iraivaa yen ennai kai negizhndheer Endre azhudhu pulambugiraar