Unnathathin aaviyai | உன்னதத்தின் ஆவியை lyrics

உன்னதத்தின் ஆவியை

உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில் ஊற்ற வேண்டும் இந்த நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களே (2) 1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே பெருமழை போல் ஆவி ஊற்றினீர் (2) துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை -2 தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் - 2 2. ஆவியின் கொடைகள் வேண்டுமே அயல்மொழியில் துதிக்க வேண்டுமே (2) ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் -2 ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே -2
Unnathathin aaviyai undhan bakthar ullaththil Ootra vendum indha naalile Ulagamengum saatchi naangale (2) 1.Penthekosthe peruvizhaavile Perumazhai pol aavi oottrineer (2) Thuyaramaana ulagile sorndhu pogum engalai (2) Thaanga vendum undhan aaviyaal (2) 2.Aaviyin kodaigal vendume Ayalmozhiil thudhikka vendume (2) Aatralodu pesavum anbu kondu vaazhavum (2) Aavi oottrum anbu dheivame (2)