Vaazhthugiroam vanangugiroam | வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Lyrics

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ 1. இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கி விட்டீர் – ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் – ஐயா . அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே – ஐயா 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம் ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
Tanglish Lyrics
Vaazhthugiroam vanangugiroam Potrugiroam Devaa... aa... aa... aa... 1.Ilavasamaai kirubaiyinaal Needhimaan aakki vitteer – Aiyaa 2.Aaviyinaal vaarththaiyinaal Marupadi pirakkach cheydheer – Ennai 3.Um iraththaththaal thelikkappattom Oppuravaakkappattom – Aiyaa 4.Ummai nokki paarkkindrom Pragaasam adaikindrom – Aiyaa 5.Arputhame athisayame Aalosanai Karththare – Aiyaa 6.Ummaiyanri yaaridam solvOm Jeevanulla vaarththai Neere – Aiyaa