Aanandha Kalippulla Udhadugalaal | ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Lyrics

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது – 2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீர் என் தேவன் தேடுவேன் ஆவலுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கின்றேன் – ஆனந்த 3. நீர்தானே என் துணையானீர் உம் நிழலில் களிகூறுவேன் – 2 உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன் உம் வலக்கரம் தாங்குதையா – 2 வலக்கரம் தாங்குதையா – ஆனந்த
Tanglish Lyrics
Aanandha Kalippulla Udhadugalaal Potri Pugazhkindren – 2 Arusuvai Unavu Unbathu Pol Thirupthi Adaigiren, Dhinamum Thudhikkiren 1. Melaanadhu Um Peranbu Uyirinum Melaanadhu – 2 Udhadugal Thudhikkattum Uyirulla Naalellaam – 2 Uyirulla Naalellaam – Aanandha 2. Devane Neer En Devan Theduven Aavaludan – 2 Magimai Vaanjikkindren Um Vallamai Kaangindren – 2 Vallamai Kaangindren – Aanandha 3. Neerthaane En Thunaiyaaneer Um Nizhalil Kalikooruven – 2 Urudhiyaai Patrikkonden Um Valakkaram Thaangudhaiyaa – 2 Valakkaram Thaangudhaiyaa – Aanandha